பாடல் #931
இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்
🔤 Yesuvai Nampi Visuvaasippavan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நம்பி விசுவாசிப்பவன் அவர் செய்த கிரியை தானும் செய்வான் அதிலும் மேலாய் செய்திடுவான் என்று நம் இயேசு கூறினாரே 2. நமது மாதிரி இயேசு தாமே அவரின் சுவட்டை பின்பற்றுவோம் நாதனின் நல்சிந்தை நிறைந்தோராய் நானிலந்தனிலே வாழ்ந்திடுவோம் – மாற்றி 3. கிருபை ரட்சண்யம் சத்தியமும் விசுவாசம் ஆவியின் வல்லமையும் வல்ல நல் ஆவியின் கனிகளும் அவர் போல வாழச் செய்திடுமே – மாற்றி 4. இயேசுவே மெய்யான திராட்சை செடி அவரில் நிலைத்தால் கனி கொடுப்பாய் கனி கொடுக்கும் கொடி எதுவோ அதிகம் கொடுக்க சுத்தம் செய்வார் – மாற்றி 5. தேவ எக்காளம் முழங்கிடவே ஆரவாரத்தோடே தோன்றிடுவார் ஆயிரம் ஆயிரம் சுத்தருடன் மறு ரூபமாகி ஏகிடுவோம் – மாற்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Nampi Visuvaasippavan Avar Seytha Kiriyai Thaanum Seyvaan Athilum Maelaay Seythituvaan Enru Nam Yesu Koorinaarae 2. Namathu Maathiri Yesu Thaamae Avarin Suvattai Pinbarruvom Naadhanin Nalsinthai Nirainthoraay Naanilandhanilae Vaazhnthituvom – Maarri 3. Kirupai Ratsanyam Satthiyamum Visuvaasam Aaviyin Vallamaiyum Valla Nal Aaviyin Kanigalum Avar Pola Vaazhach Seythitumae – Maarri 4. Yesuvae Meyyaana Thiraatsai Seti Avaril Nilaitthaal Kani Kotuppaay Kani Kotukkum Koti Ethuvo Athigam Kotukka Suttham Seyvaar – Maarri 5. Thaeva Ekkaalam Muzhangkidavae Aaravaaratthotae Thonrituvaar Aayiram Aayiram Suttharudan Maru Roobamaaki Aekituvom – Maarri