பாடல் #9291
ஏழை என்னை காணிக்கையாக
🔤 Aezhai Ennai Kaanikkaiyaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழை என்னை காணிக்கையாக தருகின்றேன் தெய்வமே ஏற்றுக் கொள்ளுமே - 2 என் உயிரும் உடலும் உள்ளமும் சிந்தனையும் செயலும் என் உணர்வுகள் உறவுகள் என்னில் உள்ள திறமைகள் யாவும் உந்தன் கருணையின் கொடைகள் . தந்தாய் ஏற்றுக்கொள் என் கடந்த கால வாழ்க்கையும் நிகழும் வாழ்க்கையும் - நான் எதிர்கொள்ளும் வாழ்க்கையும் அதன் வளர்ச்சி தளர்ச்சியும் ( 2 ) யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhai Ennai Kaanikkaiyaaga Tharukinraen Theyvamae Aerruk Kollumae - 2 En Uyirum Udalum Ullamum Sindhanaiyum Seyalum En Unarvugal Uravugal Ennil Ulla Thiramaigal Yaavum Undhan Karunaiyin Kotaigal . Thanthaay Aerrukkol En Katandha Kaala Vaazhkkaiyum Nigazhum Vaazhkkaiyum - Naan Ethirkollum Vaazhkkaiyum Adhan Valarchsi Thalarchsiyum ( 2 ) Yaavum Undhan Karunaiyin Kotaigal Thanthaay Aerrukkol