பாடல் #9290
எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி
🔤 Enakkaaga Nee Thandha Vaazhvai Aenthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி உனக்காக நான் தந்தேன் இறைவா இதை ஏற்று உனதாக மாற்றி அருட்பலியில் எனை நீ இணைப்பாய் இறைவா அணையாத தீபம் உன் திரு இதயம் ஏற்றிட வந்தேன் என் சிறு அகலை ( 2 ) உலகின் ஒளியாய் இருப்பவனே உன் கோயில் நானாக மாற்றிடுவாய் ஏற்றிடுவாய் மாற்றிடுவாய் இறைஞ்சுகின்றேன் இரங்கிடுவாய் ( 2 ) ஏங்கும் விழியில் தேங்கிய நீரும் அலைஓயா மனமும் ஏந்தி வந்தேன் ( 2 ) எதையும் தாங்கும் இறையவனே உன்னோடு ஒன்றாக ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Nee Thandha Vaazhvai Aenthi Unakkaaga Naan Thanthaen Iraivaa Ithai Aerru Unathaaga Maarri Arutpaliyil Enai Nee Inaippaay Iraivaa Anaiyaadha Theebam Un Thiru Idhayam Aerrida Vanthaen En Siru Agalai ( 2 ) Ulakin Oliyaay Iruppavanae Un Koyil Naanaaga Maarrituvaay Aerrituvaay Maarrituvaay Irainjsukinraen Irangkituvaay ( 2 ) Aengkum Vizhiyil Thaengkiya Neerum Alaioyaa Manamum Aenthi Vanthaen ( 2 ) Ethaiyum Thaangkum Iraiyavanae Unnotu Onraaga Aerrituvaay Aerrituvaaya