பாடல் #929
இயேசுவை சொல்லுவோம்
🔤 Yesuvai Solluvom
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை சொல்லுவோம் இதயத்தை வெல்லுவோம் தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம் திசைகளை தேர்தெடுக்க கிதியோன்கள் வருவார்கள் -2 எழுப்புதல் விதைத்திட எஸ்தர்கள் எழும்புவார்கள் -2 உலகத்தின் தலைவர்களின் உள்ளங்களில் பேசும் ஜயா -2 உம்மையே தெய்வம் என்று உணர்ந்திட செய்யும் ஜயா -2 ஓடுகின்ற நதிகள் எல்லாம் யோர்தானாய் மாற வேண்டும் -2 கடற்கரை ஓரமெல்லாம் கலிலேயா ஆக வேண்டும் -2 இமயம் குமரி வரை இதயங்கள் ஒன்றாகும் -2 இயேசுவை எற்றுக்கொண்டால் எல்லாமே நன்றாகும் -2 கானானை தந்தவரே இந்தியாவை தாருமையா -2 தேசத்தை ஒருங்கிணைத்து திருச்சபை ஆக்குமையா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Solluvom Idhayatthai Velluvom Thaesatthin Saabanggalai Aaseervaadham Aakkuvom Thisaigalai Thaerthetukka Kithiyonkal Varuvaarkal -2 Ezhuppudhal Vithaitthida Estharkal Ezhumpuvaarkal -2 Ulakatthin Thalaivarkalin Ullanggalil Paesum Jayaa -2 Ummaiyae Theyvam Enru Unarnthida Seyyum Jayaa -2 Otukindra Nathigal Ellaam Yorthaanaay Maara Vaentum -2 Katarkarai Oramellaam Kalilaeyaa Aaga Vaentum -2 Imayam Kumari Varai Idhayanggal Onraakum -2 Yesuvai Errukkontaal Ellaamae Nanraakum -2 Kaanaanai Thandhavarae Inthiyaavai Thaarumaiyaa -2 Thaesatthai Orungkinaitthu Thirucchapai Aakkumaiyaa -2