பாடல் #9288
என்னிடம் இருப்பவை யாவும் உன் கொடையே
🔤 Ennidam Iruppavai Yaavum Un Kotaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னிடம் இருப்பவை யாவும் உன் கொடையே என் வாழ்வும் இறைவனே உந்தன் கொடையன்றோ உம் திருக்கரத்தில் என்னை காணிக்கையாக்குகிறேன் - 2 உம் திருச்சித்தம் போல் பயன்படுத்தும் 2 கோதுமை மணிகள் மண்ணில் மடிந்து - நல்ல பயன்தரும் நிலை போல திராட்சைக் கனிகள் ஒன்றாய்ப் பிழிந்து பலம் தரும் சுவைமிகு இரசம் போல - 2 என்னைத் தருகின்றேன் ஏற்றிடுவாய் - உன் அன்பின் பலியாய் மாற்றிடுவாய் வறியவர் வாழ்வில் வளமை நிறைய - மக்கள் நம்பிக்கை வலுப்பெறவே மனிதம் இழந்தவர்கள் நிமிர்ந்து மாண்புற உரிமைகள் மீட்டிடவே என்னைத் தருகின்றேன் ஏற்றிடுவாய் - உன் அன்பின் பலியாய் மாற்றிடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennidam Iruppavai Yaavum Un Kotaiyae En Vaazhvum Iraivanae Undhan Kotaiyanro Um Thirukkaratthil Ennai Kaanikkaiyaakkukiraen - 2 Um Thiruchsittham Pol Payanbatutthum 2 Kothumai Manigal Mannil Matinthu - Nalla Payantharum Nilai Pola Thiraatsaik Kanigal Onraayp Pizhinthu Palam Tharum Suvaimiku Irasam Pola - 2 Ennaith Tharukinraen Aerrituvaay - Un Anpin Paliyaay Maarrituvaay Variyavar Vaazhvil Valamai Niraiya - Makkal Nampikkai Valupperavae Manidham Izhandhavarkal Nimirnthu Maanpura Urimaigal Meettidavae Ennaith Tharukinraen Aerrituvaay - Un Anpin Paliyaay Maarrituvaay