பாடல் #9287
என் நெஞ்ச வீணையில் எத்தனை ராகங்கள்
🔤 En Nenjja Veenaiyil Etthanai Raaganggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நெஞ்ச வீணையில் எத்தனை ராகங்கள் ஏற்றமிகு உன் படைப்பிலே அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில் அர்ப்பணமாக நானும் வந்தேன் - 2 நான் காணும் உயிர்கள் எல்லாம் நாளெல்லாம் அவரினிலே நான் தேடும் அமைதி எல்லாம் நாதன் அவர் பெயரினிலே எந்தன் தேவனோடு தான் என்றும் நானும் வாழத்தான் அர்ச்சனைப் பூவாய் . . . 2 எனைத் தெரிந்தாய் கருவினிலே அணைத்துக் கொண்டாய் அன்பினிலே தனை அறிய தரணி எல்லாம் தன் கரத்தில் தாங்கிக் கொண்டாய் எந்தன் தேவனோடுதான் என்றும் நானும் வாழத்தான் அர்ச்சனைப் பூவாய் .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nenjja Veenaiyil Etthanai Raaganggal Aertramiku Un Pataippilae Arcchanaip Poovaay Eesan Ummil Arppanamaaga Naanum Vanthaen - 2 Naan Kaanum Uyirkal Ellaam Naalellaam Avarinilae Naan Thaetum Amaithi Ellaam Naadhan Avar Peyarinilae Endhan Devanotu Thaan Enrum Naanum Vaazhatthaan Arcchanaip Poovaay . . . 2 Enaith Therinthaay Karuvinilae Anaitthuk Kontaay Anpinilae Thanai Ariya Tharani Ellaam Than Karatthil Thaangkik Kontaay Endhan Devanotuthaan Enrum Naanum Vaazhatthaan Arcchanaip Poovaay .