பாடல் #9285
எல்லாம் தருகின்றேன் தந்தாய்
🔤 Ellaam Tharukinraen Thanthaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் தருகின்றேன் தந்தாய் - என்னையும் தருகின்றேன் ( 2 ) இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே தருவேன் உமக்குக் காணிக்கை ( 2 ) உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை என்னோடு இணைத்தே தருகின்றேன் - 2 பிறருக்காக வாழ்வதில் நானும் என்னையே உம்மிடம் தருகின்றேன் ( 2 ) பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க என்னையும் தகுதியாக்குவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Tharukinraen Thanthaay - Ennaiyum Tharukinraen ( 2 ) Iyarkai Eendha Malarkal Paritthae Tharuvaen Umakkuk Kaanikkai ( 2 ) Uzhaippin Payanaay Kitaittha Porulai Ennotu Inaitthae Tharukinraen - 2 Pirarukkaaga Vaazhvathil Naanum Ennaiyae Ummidam Tharukinraen ( 2 ) Pirarin Sumaiyai Virumpich Sumakka Ennaiyum Thakuthiyaakkuvaay