பாடல் #9283
எதை நான் தருவேன் இறைவா
🔤 Ethai Naan Tharuvaen Iraivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதை நான் தருவேன் இறைவா - உன் இதயத்தின் அன்பிற்கீடாக குறைநான் செய்தேன் இறைவா - பாவக் குழியில் விழுந்தேன் இறைவா ( 2 ) கறையாம் பாவத்தை நீக்கிடவே - 2 நீ கல்வாரி மலையில் இறந்தாயோ பாவம் என்றொரு விசத்தால் - நான் பாதகம் செய்தேன் இறைவா ( 2 ) தேவனே உம் திருப்பாடுகளால் - 2 எனைத் தேற்றிடவே நீ இறந்தாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethai Naan Tharuvaen Iraivaa - Un Idhayatthin Anpirkeetaaga Kurainaan Seythaen Iraivaa - Paavak Kuzhiyil Vizhunthaen Iraivaa ( 2 ) Karaiyaam Paavatthai Neekkidavae - 2 Nee Kalvaari Malaiyil Iranthaayo Paavam Enroru Visatthaal - Naan Paadhakam Seythaen Iraivaa ( 2 ) Devanae Um Thiruppaatugalaal - 2 Enaith Thaerridavae Nee Iranthaayo