பாடல் #9282
எது வேண்டும் உனக்கு இறைவா
🔤 Ethu Vaentum Unakku Iraivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எது வேண்டும் உனக்கு இறைவா - 2 எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா - 2 எது வேண்டும் - 4 மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன் உனக்கது மணமில்லையோ கனியாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன் உனக்கது சுவையில்லையோ எதை நான் தருவேன் தலைவா நீ விரும்புவதென்னவோ இறைவா - 2 எளிய என் இதயம் தந்தேன் - 2 அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா பொருள்கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன் உனக்கது ஈடில்லையே உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன் உனக்கது இணையில்லையே எதை நான் தருவேன் தலைவா நீ விரும்புவதென்னவோ இறைவா சின்ன என் இதயம் தந்தேன் - 2 அது சிறப்பாய் இருக்குமோ இறைவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethu Vaentum Unakku Iraivaa - 2 Ethu Thandha Pothum Unakkathu Eetaakumaa - 2 Ethu Vaentum - 4 Malar Yaavum Thanthaen Thiruppaadham Vaitthaen Unakkathu Manamillaiyo Kaniyaavum Thanthaen Thiruppeedam Vaitthaen Unakkathu Suvaiyillaiyo Ethai Naan Tharuvaen Thalaivaa Nee Virumpuvathennavo Iraivaa - 2 Eliya En Idhayam Thanthaen - 2 Athu Aertrathaay Irukkumo Iraivaa Porulkoti Thanthaen Ponnotu Vanthaen Unakkathu Eetillaiyae Ullathaith Thanthaen Katan Vaangkith Thanthaen Unakkathu Inaiyillaiyae Ethai Naan Tharuvaen Thalaivaa Nee Virumpuvathennavo Iraivaa Sinna En Idhayam Thanthaen - 2 Athu Sirappaay Irukkumo Iraivaa