பாடல் #9280
உமக்கென நான் தரும் காணிக்கையை
🔤 Umakkena Naan Tharum Kaanikkaiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கென நான் தரும் காணிக்கையை உவப்புடன் ஏற்பாய் என் இறைவா பலியென எனை நான் தருகின்றேன் - உன் பாத மலர் பணிந்து மகிழ்கின்றேன் - 2 உழைப்பின் கனியிது உனக்காக உன் அருள் கொடைகளின் பலனாக - 2 படைத்தவன் கரங்களில் மகிழ்வாக - 2 உன் படைப்பினில் சிறந்ததை தருகின்றேன் - 2 2 . உடல் பொருள் ஆவி உனக்காக உன் பணி புரிதலில் நிறைவாக - 2 மடிந்திடும் மனிதத்தின் விளக்காக ( நான மகிழ்வுடன் என்னையே தருகின்றேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkena Naan Tharum Kaanikkaiyai Uvappudan Aerpaay En Iraivaa Paliyena Enai Naan Tharukinraen - Un Paadha Malar Paninthu Makizhkinraen - 2 Uzhaippin Kaniyithu Unakkaaga Un Arul Kotaigalin Palanaaga - 2 Pataitthavan Karanggalil Makizhvaaga - 2 Un Pataippinil Sirandhathai Tharukinraen - 2 2 . Udal Porul Aavi Unakkaaga Un Pani Puridhalil Niraivaaga - 2 Matinthitum Manidhatthin Vilakkaaga ( Naana Makizhvudan Ennaiyae Tharukinraena