பாடல் #9279
உன்னிலே என்னைக் கரைத்து
🔤 Unnilae Ennaik Karaitthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னிலே என்னைக் கரைத்து வாழ்வின் சுவையை தர வந்தேன் வாழ்விக்கும் வல்ல தேவா ஏற்றுக் கொள்ளுமே என்னிலே உன்னை கண்டு உம்மைப் போல வாழ்ந்திட உம் திருப்பீடம் வந்தேன் ஏற்றுக் கொள்ளுமே இதயத்தில் உந்தன் ஈரம் விழியினில் உந்தன் பாவம் அவனியில் காட்டிட வந்தேன் காற்றினில் உந்தன் வேதம் ஆன்ந்த காரணமாக்கி மாந்தர்க்கு இசைத்திட வந்தேன் நான் என்றும் வாழத்தானே தன்னையே தந்த தேவா உன்னையே வாழ வந்தேன் ஏற்றுக் கொள்ளுமே 2 . எண்ணத்தில் உன்னைத் தாங்கி உன் பணி கரத்தில் ஏந்தி வாழ்வெல்லாம் உழைத்திட வந்தேன் புன்னகை முகத்தில் ஏந்தி பூமழை உலகில் தூவி உன் அன்பை பொழிந்திட வந்தேன் என்னையே நினைத்து நாளும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnilae Ennaik Karaitthu Vaazhvin Suvaiyai Thara Vanthaen Vaazhvikkum Valla Thaevaa Aerruk Kollumae Ennilae Unnai Kantu Ummaip Pola Vaazhnthida Um Thiruppeedam Vanthaen Aerruk Kollumae Idhayatthil Undhan Eeram Vizhiyinil Undhan Paavam Avaniyil Kaattida Vanthaen Kaarrinil Undhan Vaedham Aanndha Kaaranamaakki Maandharkku Isaitthida Vanthaen Naan Enrum Vaazhatthaanae Thannaiyae Thandha Thaevaa Unnaiyae Vaazha Vanthaen Aerruk Kollumae 2 . Ennatthil Unnaith Thaangki Un Pani Karatthil Aenthi Vaazhvellaam Uzhaitthida Vanthaen Punnakai Mugatthil Aenthi Poomazhai Ulakil Thoovi Un Anpai Pozhinthida Vanthaen Ennaiyae Ninaitthu Naaluma