பாடல் #9276
இதோ உமது அடிமை
🔤 Itho Umathu Atimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் எம்மை எரியா விளக்கு எனை நான் உனக்குத் தந்தேன் ஏற்றிடுவாய் ( 2 ) உன்னொளி துலங்க தன்னையே வழங்கும் சுடராய் மாற்றிடுவாய் மலரா கொத்து வாழ்வினைக் கொய்து தாள்களில் படைக்கின்றேன் ( 2 ) புனிதம் சிந்தும் பூவாய் என்றும் வாழ்ந்திட வரம் கேட்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itho Umathu Atimai Iraivaa Aerpaay Emmai Eriyaa Vilakku Enai Naan Unakkuth Thanthaen Aerrituvaay ( 2 ) Unnoli Thulangga Thannaiyae Vazhangkum Sudaraay Maarrituvaay Malaraa Kotthu Vaazhvinaik Koythu Thaalkalil Pataikkinraen ( 2 ) Punidham Sinthum Poovaay Enrum Vaazhnthida Varam Kaetpaen