பாடல் #9274
இதய காணிக்கை இறவாத காணிக்கை
🔤 Idhaya Kaanikkai Iravaadha Kaanikkai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதய காணிக்கை இறவாத காணிக்கை இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் - 2 1. மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே உன் அருளுக்குச் சான்றாகுமே ( 2 ) இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா ( 2 ) இதய காணிக்கை 2. எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே நல்வாழ்வு அதன் பரிசாகுமே ( 2 ) கருணா உனைப்போல் மாறாத அன்பினால் அயலாரை நேசிக்கும் நல் உள்ளம் தா ( 2 ) இதய காணிக்கை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Idhaya Kaanikkai Iravaadha Kaanikkai Irai Manidha Uravin Sinnamaam Anpin Kaanikkai Iraiyae Ithai Aerrituvaay Unathaay Enai Maarrituvaay - 2 1. Maeganggal Kootidavae Vaanmazhai Aruviyaakumae Un Arulukkuch Saanraakumae ( 2 ) Iraivaa Unaippol Vaartthaiyai Vaazhvaakki Vazhikaattich Senrida Varam Onru Thaa ( 2 ) Idhaya Kaanikkai 2. Ennanggal Uyarnthidavae Ullanggal Koyilaakumae Nalvaazhvu Adhan Parisaakumae ( 2 ) Karunaa Unaippol Maaraadha Anpinaal Ayalaarai Naesikkum Nal Ullam Thaa ( 2 ) Idhaya Kaanikkai