பாடல் #9273
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
🔤 Anpotu Vanthom Kaanikkai Thanthom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே உம் பலியோடு சேர்ப்பாய் தூயனே ( 2 ) பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம் பூவாக மணம் வீச வைத்தோம் ஆ - ( 2 ) புதிரான வாழ்வே எதிரானதாலே - 2 பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே உம் அருளோடு அணைப்பாய் மாபரனே அருளான வாழ்வு இருளானதாலே திரியாக எமை ஏற்றி வைத்தோம் ( 2 ) திரியாகக் கருகி மெழுகாக உருகி - 2 பலியாக வைத்தோம் ஆண்டவனே புது ஒளியாக மாற்றும் தூயவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpotu Vanthom Kaanikkai Thanthom Kanivotu Aerpaay Aandavarae Um Paliyotu Saerppaay Thooyanae ( 2 ) Ponnaana Vaazhvai Pudamittu Vaitthom Poovaaga Manam Veesa Vaitthom Aa - ( 2 ) Puthiraana Vaazhvae Ethiraanathaalae - 2 Polivaagach Seyvaay Aandavanae Um Arulotu Anaippaay Maabaranae Arulaana Vaazhvu Irulaanathaalae Thiriyaaga Emai Aerri Vaitthom ( 2 ) Thiriyaagak Karuki Mezhukaaga Uruki - 2 Paliyaaga Vaitthom Aandavanae Puthu Oliyaaga Maarrum Thooyavanae