பாடல் #9271
அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே
🔤 Arppanitthaen Ennaiyae Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே - உம் அன்புப்பலி பீடத்திலே தியாகமாகுவேன் ( 2 ) உன் பாதையிலே பயணமாகுவேன் உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன் வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன் உள்ளங்கள் உயர்ந்து வாழ உம்மோடு பாடுபட என்னை எந்நாளும் அளிக்கின்றேன் ( 2 ) இதய உணர்வுகள் இன்ப ராகங்கள் - 2 எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன் வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில் வளர்ந்தே வலுவூட்ட விழைகின்றேன் ( 2 ) வாழ்க்கைப் பலியிலே என்னையே தந்து - 2 தளர்ச்சி நீக்கி வளர்ச்சி காண வழியுமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arppanitthaen Ennaiyae Yesuvae - Um Anpuppali Peedatthilae Thiyaagamaakuvaen ( 2 ) Un Paathaiyilae Payanamaakuvaen Unmaikkaana Saatsiyaay Vaazhnthituvaen Vaazhnthituvaen Naan Vaazhnthituvaen Ullanggal Uyarnthu Vaazha Ummotu Paatubata Ennai Ennaalum Alikkinraen ( 2 ) Idhaya Unarvugal Inba Raaganggal - 2 Ellaam Undhan Panikku Ena Arppanikkinraen Vaazhvukkup Poraatum Ullanggalil Valarnthae Valuvootta Vizhaikinraen ( 2 ) Vaazhkkaip Paliyilae Ennaiyae Thanthu - 2 Thalarchsi Neekki Valarchsi Kaana Vazhiyumaa