பாடல் #927
இயேசுவை என் நெஞ்சில் ஏற்று
🔤 Yesuvai En Nenjsil Aerru
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன் அவரன்புக்கு என்னையே பறிகொடுத்தேன் அவருக்குள் வாழ்கின்றேன் அவருக்குள் அசைகின்றேன் அவருக்குள் சுகித்திருக்கின்றேன் அவருக்காய் வாழ்கின்றேன் என்றும் மாறாத நம் இயேசு என் வாழ்வின் சொந்தமானார் அவரே என் வாஞ்சை ஆதாரம் என்றும் விசுவாச வேரூன்றி அவருக்குள் வளர்கின்றேன் அவர்மீது மாளிகையாய் நான் கட்டப்படுகின்றேன் என்தன் இயேசு தருகிறார் பேரின்ப சுக வாழ்வு அவரே என் வாஞ்சை பரிசுத்த பாதுகாப்பு அழியாத தேவன்பால் நித்தமும் நிரம்புகின்றேன் அவர் தொனிக் கீழ்படிந்து அவர்பின் நடக்கின்றேன் உயர்தரமான சுவிஷேசம் உயர்வளிக்கும் என்றும் அழகிய மனுக்குலத்தின் தனிப்பெறும் காரணமே இயேசுவில் நான் காண்பேன் வாழ்வில் சம்பூரணம் சமுதாயம் சீர் அமைய என்றும் அவரே நிவாரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai En Nenjsil Aerrukkontaen Avaranpukku Ennaiyae Parikotutthaen Avarukkul Vaazhkinraen Avarukkul Asaikinraen Avarukkul Sukitthirukkinraen Avarukkaay Vaazhkinraen Enrum Maaraadha Nam Yesu En Vaazhvin Sondhamaanaar Avarae En Vaanjsai Aathaaram Enrum Visuvaasa Vaeroonri Avarukkul Valarkinraen Avarmeethu Maalikaiyaay Naan Kattappatukinraen Enthan Yesu Tharukiraar Paerinba Suga Vaazhvu Avarae En Vaanjsai Parisuttha Paathukaappu Azhiyaadha Devanpaal Nitthamum Nirampukinraen Avar Thonik Keezhpatinthu Avarpin Natakkinraen Uyartharamaana Suvishaesam Uyarvalikkum Enrum Azhakiya Manukkulatthin Thanipperum Kaaranamae Yesuvil Naan Kaanpaen Vaazhvil Sampooranam Samuthaayam Seer Amaiya Enrum Avarae Nivaaranam