பாடல் #9265
அவர் வருவார் இயேசு
🔤 Avar Varuvaar Yesu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் வருவார் இயேசு வருவார் என்னை அழைத்துச்செல்ல அரவணைத்துச் செல்ல 1 . அவருக்காய் காத்திருக்கிறேன் அவர் வரவைப் பார்த்திருக்கிறேன் அவர் எனது நம்பிக்கை அதுவே என் நங்கூரம் அசைக்கப்படுவதில்லை 2 . அவரை நான் அறிந்திருக்கிறேன் அவரை நான் தரித்திருக்கிறேன் அவர் எனது விசுவாசம் அதுவே என் கைவசம் அசைக்கப்படுவதில்லை 3 . அவர் என்னை முற்றும் அறிந்தவர் அவரே என்னை முத்தமிடுபவர் அவர் எனது செல்வாக்கு அதுதான் என் சொல்வாக்கு அசைக்கப்படுவதில்லை 4. அவர் எனக்காய் ஜீவன் தந்தவர் அவரே என் ஜீவனானவர் அவரே என் ஜீவியம் அதுதான் என் ஊழியம் அசைக்கப்படுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Varuvaar Yesu Varuvaar Ennai Azhaitthuchsella Aravanaitthuch Sella 1 . Avarukkaay Kaatthirukkiraen Avar Varavaip Paartthirukkiraen Avar Enathu Nampikkai Athuvae En Nangkooram Asaikkappatuvathillai 2 . Avarai Naan Arinthirukkiraen Avarai Naan Tharitthirukkiraen Avar Enathu Visuvaasam Athuvae En Kaivasam Asaikkappatuvathillai 3 . Avar Ennai Murrum Arindhavar Avarae Ennai Mutthamitubavar Avar Enathu Selvaakku Athuthaan En Solvaakku Asaikkappatuvathillai 4. Avar Enakkaay Jeevan Thandhavar Avarae En Jeevanaanavar Avarae En Jeeviyam Athuthaan En Oozhiyam Asaikkappatuvathillai