பாடல் #9264
மாறாதது மாறாதது
🔤 Maaraadhathu Maaraadhathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறாதது மாறாதது உன் அன்பு மாறாதது மாறாதது மாறாதது உன் அன்பு மாறாதது மறையாதது மறையாதது உன் அருள் மறையாதது நிறைவானது நிறைவானது உன் நினைவே நிறைவானது என் வாழ்வெல்லாம் சுகமானது 1. அன்னையின் கருவில் என்னை நீ தெரிந்தாய் கண்ணின் மணிபோல் கருத்தாய் காத்து வந்தாய் - 2 என் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டாய் உன் பணி செய்யத் தெரிந்து கொண்டாய் வாழ்வு முழுவதுமே அணைத்துக் கொண்டாய் வானின் மழையெனவே வரம் பொழிந்தாய் - உன் அன்பு மாறாதது உன் அருள் மறையாதது 2 . உன் வழி நடக்கையில் ஒளியாய் நீ இருந்தாய் தடுமாறி விழாமல் கரத்தால் பிடித்துக் கொண்டாய் - 2 ஆயனாய் என்னை சுமந்து வந்தாய் - உன் ஆவியின் கரத்தால் ஆட்கொண்டாய் வாழ்வு முழுவதுமே அணைத்துக் கொண்டாய் வானின் மழையெனவே வரம் பொழிந்தாய் - உன் அன்பு மாறாதது உன் அருள் மறையாதது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraadhathu Maaraadhathu Un Anpu Maaraadhathu Maaraadhathu Maaraadhathu Un Anpu Maaraadhathu Maraiyaadhathu Maraiyaadhathu Un Arul Maraiyaadhathu Niraivaanathu Niraivaanathu Un Ninaivae Niraivaanathu En Vaazhvellaam Sugamaanathu 1. Annaiyin Karuvil Ennai Nee Therinthaay Kannin Manipol Karutthaay Kaatthu Vanthaay - 2 En Peyar Solli Azhaitthuk Kontaay Un Pani Seyyath Therinthu Kontaay Vaazhvu Muzhuvathumae Anaitthuk Kontaay Vaanin Mazhaiyenavae Varam Pozhinthaay - Un Anpu Maaraadhathu Un Arul Maraiyaadhathu 2 . Un Vazhi Natakkaiyil Oliyaay Nee Irunthaay Thatumaari Vizhaamal Karatthaal Pititthuk Kontaay - 2 Aayanaay Ennai Sumanthu Vanthaay - Un Aaviyin Karatthaal Aatkontaay Vaazhvu Muzhuvathumae Anaitthuk Kontaay Vaanin Mazhaiyenavae Varam Pozhinthaay - Un Anpu Maaraadhathu Un Arul Maraiyaadhathu