பாடல் #9263
மழலை இதயம் நாடி வருவோம் என விழைவிரோ
🔤 Mazhalai Idhayam Naati Varuvom Ena Vizhaiviro
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மழலை இதயம் நாடி வருவோம் என விழைவிரோ இசைக் குழலின் ஒலியில் மயங்குவோரே பேச வருவிரோ மானைப் போல தவித்து நிற்கும் இதயம் பாரிரோ தேனைப் போல அருள் சுரந்து தேற்ற வாரிரோ குழந்தைப் போல பேச எனக்கு இதயமில்லையே மழலை சொல்லும் நாட்களாக மறந்து போனதே ( 2 ) இளமைப் பொலிவில் இதயம் தானும் இறுகிப் போனதோ வளமை சேர்க்கும் உனை மறந்து மயங்கிப் போனேனே பாவி என்னைப் பார்த்து பார்த்து பரிதவிக்கின்றீர் மேவி மேவி அழைத்து அழைத்து அன்பு செய்கின்றீர் ( 2 ) தவழ்ந்து தவழ்ந்து தேடி தேவா உன்னை அடைந்துள்ளேன் மகிழ்ந்து என்னை ஏற்றுப் பாவ பொறுத்தலளிப்பிரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mazhalai Idhayam Naati Varuvom Ena Vizhaiviro Isaik Kuzhalin Oliyil Mayangkuvorae Paesa Varuviro Maanaip Pola Thavitthu Nirkum Idhayam Paariro Thaenaip Pola Arul Suranthu Thaertra Vaariro Kuzhanthaip Pola Paesa Enakku Idhayamillaiyae Mazhalai Sollum Naatkalaaga Maranthu Ponathae ( 2 ) Ilamaip Polivil Idhayam Thaanum Irukip Ponatho Valamai Saerkkum Unai Maranthu Mayangkip Ponaenae Paavi Ennaip Paartthu Paartthu Paridhavikkinreer Maevi Maevi Azhaitthu Azhaitthu Anpu Seykinreer ( 2 ) Thavazhnthu Thavazhnthu Thaeti Thaevaa Unnai Atainthullaen Makizhnthu Ennai Aerrup Paava Porutthalalippiro