பாடல் #9261
பாடுங்கள் ஆண்டவர்க்கு புதியதோர் பாடல்
🔤 Paatunggal Aandavarkku Puthiyathor Paadal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுங்கள் ஆண்டவர்க்கு புதியதோர் பாடல் பாடுங்கள் அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள் மாண்புயர் வான் மலர்டலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள் எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்து பாடுங்கள் வீணையுடன் யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள் முரசொலித்து நடனம் செய்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள் நரம்பிசைத்து குழல் ஊதி அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatunggal Aandavarkku Puthiyathor Paadal Paatunggal Allaelooyaa Allaelooyaa Aandavar Tham Thirutthalatthil Avaraip Pugazhnthu Paatunggal Maanpuyar Vaan Malartalatthil Avaraip Pugazhnthu Paatunggal Ekkaalath Thoni Muzhangga Avaraip Pugazhnthu Paatunggal Veenaiyudan Yaazhisaitthu Avaraip Pugazhnthu Paatunggal Murasolitthu Natanam Seythu Avaraip Pugazhnthu Paatunggal Narampisaitthu Kuzhal Oothi Avaraip Pugazhnthu Paatunggal