பாடல் #9260
நெஞ்சமே நீ விழித்தெழு
🔤 Nenjjamae Nee Vizhitthezhu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சமே நீ விழித்தெழு - 2 வினையே நீ விழித்தெழு - 2 யாழே நியும் விழித்தெழு ஆண்டவரைப் பாடுவோம் ஆண்டவரில் எனதான்மா அடைக்கலமாகும் அவரது சிறகின் நிழலினிலே என்றுமே வாழும் வானமட்டும் உயர்ந்தது தான் அவரது நல்விரக்கம் மேகமட்டும் உயர்ந்தது தான் அவரது சொல்லுறுதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjamae Nee Vizhitthezhu - 2 Vinaiyae Nee Vizhitthezhu - 2 Yaazhae Niyum Vizhitthezhu Aandavaraip Paatuvom Aandavaril Enathaanmaa Ataikkalamaakum Avarathu Sirakin Nizhalinilae Enrumae Vaazhum Vaanamattum Uyarndhathu Thaan Avarathu Nalvirakkam Maegamattum Uyarndhathu Thaan Avarathu Solluruthi