பாடல் #9259
தினம் அதிகாலை நான்
🔤 Thinam Athikaalai Naan
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினம் அதிகாலை நான் உம்மைத் தேடுவேன் உயிரோடுள்ள நாளெல்லாம் 1.காலைதோறும் உம் கிருபை புதியதாயிருக்கும் வாஞ்சையோடு நான் வருவேன் கிருபையைக் காண என்னை என்றும் நடத்திடும் கிருபை மேலானது 2 .கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்த்திடுவேன் அவர் மேல் நம்பிக்கை வைத்து பாக்கியவானாவேன் என்னை என்றும் நடத்திடும் கிருபை மேலானது 3 . நீடித்த நாட்களால் என்னை திருப்தியாக்கிடுவீர் நீதியின் கரத்தினால் என்னை என்றும் தாங்கிடுவீர் என்னை என்றும் நடத்திடும் கிருபை மேலானது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinam Athikaalai Naan Ummaith Thaetuvaen Uyirotulla Naalellaam 1.kaalaithorum Um Kirupai Puthiyathaayirukkum Vaanjsaiyotu Naan Varuvaen Kirupaiyaik Kaana Ennai Enrum Natatthitum Kirupai Maelaanathu 2 .kartthar Nallavar Enbathai Rusitthup Paartthituvaen Avar Mael Nampikkai Vaitthu Paakkiyavaanaavaen Ennai Enrum Natatthitum Kirupai Maelaanathu 3 . Neetittha Naatkalaal Ennai Thirupthiyaakkituveer Neethiyin Karatthinaal Ennai Enrum Thaangkituveer Ennai Enrum Natatthitum Kirupai Maelaanathu