பாடல் #9258
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
🔤 Naan Unnai Vittu Vilakuvathillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை ( 2 ) தாயுன்னை மறந்தாலும் ஊருன்னை வெறுத்தாலும் - 2 உன்னோடு உனக்காக நானிருக்கிறேன் - 2 விலகுவதில்லை நான் விலகுவதில்லை உன்னை விட்டு எப்போதும் விலகுவதில்லை ( 2 ) நான் உன்னைவிட்டு விலகுவதில்லை ! நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நீர் என்னைவிட்டு விலகுவதில்லை ! நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை சொந்தங்கள் பிரிந்தாலும் சோகங்கள் தொடர்ந்தாலும் - 2 என்னோடு எனக்காக நீரிருக்கின்றீர் - 2 கைவிடுவதில்லை நீர் கைவிடுவதில்லை - என்னை மட்டும் எப்போதும் கைவிடுவதில்லை நீர் என்னைவிட்டு விலகுவதில்லை நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Unnai Vittu Vilakuvathillai Naan Unnai Enrum Kaivituvathillai ( 2 ) Thaayunnai Maranthaalum Oorunnai Verutthaalum - 2 Unnotu Unakkaaga Naanirukkiraen - 2 Vilakuvathillai Naan Vilakuvathillai Unnai Vittu Eppothum Vilakuvathillai ( 2 ) Naan Unnaivittu Vilakuvathillai ! Naan Unnai Enrum Kaivituvathillai Neer Ennaivittu Vilakuvathillai ! Neer Ennai Enrum Kaivituvathillai Sondhanggal Pirinthaalum Soganggal Thodarnthaalum - 2 Ennotu Enakkaaga Neerirukkinreer - 2 Kaivituvathillai Neer Kaivituvathillai - Ennai Mattum Eppothum Kaivituvathillai Neer Ennaivittu Vilakuvathillai Neer Ennai Enrum Kaivituvathillai