பாடல் #9256
தேனானது தெவிட்டாதது
🔤 Thaenaanathu Thevittaadhathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேனானது தெவிட்டாதது ஆண்டவர் இயேசுவின் திருவுடலே மாறாதது மறையாதது தேவனின் வார்த்தையின் மறைபொருளே ஒரு வார்த்தை நீ சொன்னாலே போதுமைய்யா என் ஆன்மா உம்மாலே குணமாகுமே வாழ்வது இனி நானல்ல என்றும் நீதானே அலைந்தோடும் ஆற்றின் நீராக நானும் கடலான உன்னைத் தேடினேன் தவித்தோடும் ஓடம் அதுபோல நானும் நிலையான உன்னை நாடினேன் ஒரு வார்த்தை நீ சொல்லும் என் ஆன்மா குணமாகும் ! இதயம் தினம் நீ ஆள நலமாகுமே 2 . தாய் தேடும் பிள்ளை அதுபோல நானும் உனை சேர நான் தினம் ஏங்கினேன் சுமையோடு சேர்ந்து இளைப்பாற நானும் இறைவா நான் உன்னை வேண்டினேன் ஒரு வார்த்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaenaanathu Thevittaadhathu Aandavar Yesuvin Thiruvudalae Maaraadhathu Maraiyaadhathu Devanin Vaartthaiyin Maraiporulae Oru Vaartthai Nee Sonnaalae Pothumaiyyaa En Aanmaa Ummaalae Kunamaakumae Vaazhvathu Ini Naanalla Enrum Neethaanae Alainthotum Aarrin Neeraaga Naanum Katalaana Unnaith Thaetinaen Thavitthotum Odam Athupola Naanum Nilaiyaana Unnai Naatinaen Oru Vaartthai Nee Sollum En Aanmaa Kunamaakum ! Idhayam Thinam Nee Aala Nalamaakumae 2 . Thaay Thaetum Pillai Athupola Naanum Unai Saera Naan Thinam Aengkinaen Sumaiyotu Saernthu Ilaippaara Naanum Iraivaa Naan Unnai Vaentinaen Oru Vaartthai