பாடல் #9255
தெய்வத்தின் அன்பு மாறாதது
🔤 Theyvatthin Anpu Maaraadhathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வத்தின் அன்பு மாறாதது தெய்வத்தின் அன்பு நிலையானது தெய்வத்தின் அன்பு புதிதானது தெய்வத்தின் அன்பு மறையாதது . வெள்ள பெருக்குகள் ( என்னை ) மூழ்கி விட்டாலும் அக்னி நெருப்புகள் சுட்டுயெரித்தாலும் பெற்றோர்கள் என்னை மறந்து போனாலும் நண்பர்கள் என்னை கைவிட்டாலும் உன் அன்பு என்னை காத்திடுமே உலக சுகங்கள் என்னை ஏமாற்றினாலும் வெறுப்பும் கோபமும் என்னை அழித்தாலும் நோய்நொடி என்னை வருத்தினாலும் தனிமையில் நான் இருந்தாலும் உன் அன்பு என்னை காத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyvatthin Anpu Maaraadhathu Theyvatthin Anpu Nilaiyaanathu Theyvatthin Anpu Puthithaanathu Theyvatthin Anpu Maraiyaadhathu . Vella Perukkugal ( Ennai ) Moozhki Vittaalum Akni Neruppugal Suttuyeritthaalum Perrorkal Ennai Maranthu Ponaalum Nanparkal Ennai Kaivittaalum Un Anpu Ennai Kaatthitumae Ulaka Suganggal Ennai Aemaarrinaalum Veruppum Kobamum Ennai Azhitthaalum Noynoti Ennai Varutthinaalum Thanimaiyil Naan Irunthaalum Un Anpu Ennai Kaatthitumae