பாடல் #9254
தினமொரு வரம் வேண்டும்
🔤 Thinamoru Varam Vaentum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினமொரு வரம் வேண்டும் தீர்க்கமாய் தினம் வேண்டும் தீங்கில்லா உள்ளம் வேண்டும் தீர்ப்பிடாத மனம் வேண்டும் இயேசுவே ( 2 ) கேட்கிறேன் தேடுகிறேன் நாட்டுகிறேன் தெய்வமே கடுகளவு விசுவாசம் தேவை என்று ஒடிவந்தேன் கரையாத கல்மனமும் கரைந்திடக் காத்திருந்தேன் 2 ) இனி இறைவார்த்தை விதையாகி இறைவாழ்வு பயிராக குறையில்லா நிறைவாழ்வு நிறைவாக தினம் பெற கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே 2 பறவைகள் பகிர்வது போல் மரங்கள் களிதருவது போல் மேகம் மழை பொழிவதுபோல் நிலவு ஒளி தருவது போல் 2 இனி இரக்கத்தால் இறைமகனாய் நிதியால் பண்பானாராம் உண்மையாய் வாழ்ந்திடவே உணர்ந்து உயிர் வாழ்ந்திடவே கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinamoru Varam Vaentum Theerkkamaay Thinam Vaentum Theengkillaa Ullam Vaentum Theerppitaadha Manam Vaentum Yesuvae ( 2 ) Kaetkiraen Thaetukiraen Naattukiraen Theyvamae Katugalavu Visuvaasam Thaevai Enru Otivanthaen Karaiyaadha Kalmanamum Karainthidak Kaatthirunthaen 2 ) Ini Iraivaartthai Vithaiyaaki Iraivaazhvu Payiraaga Kuraiyillaa Niraivaazhvu Niraivaaga Thinam Pera Kaetkiraen Thaetukiraen Thattukiraen Theyvamae 2 Paravaigal Pakirvathu Pol Maranggal Kalidharuvathu Pol Maegam Mazhai Pozhivathupol Nilavu Oli Tharuvathu Pol 2 Ini Irakkatthaal Iraimakanaay Nithiyaal Panpaanaaraam Unmaiyaay Vaazhnthidavae Unarnthu Uyir Vaazhnthidavae Kaetkiraen Thaetukiraen Thattukiraen