பாடல் #9252
கலைமான் நீரோடையை
🔤 Kalaimaan Neerotaiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல் இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை ஏங்கியே நாடியே வருகின்றது ( 2 ) உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது - 2 இறைவா உம்மை என்று நான் காண்பேன் கண்ணிரே எந்தன் உணவானது மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே - 2 அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க என்னுள்ளம் பாகாய் வடிகின்றது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalaimaan Neerotaiyai Aarvamaay Naatudhal Pol Iraivaa En Nenjjam Maravaathu Unnai Aengkiyae Naatiyae Varukindrathu ( 2 ) Uyirulla Iraivanil Thaagam Kondalaindhathu - 2 Iraivaa Ummai Enru Naan Kaanpaen Kannirae Endhan Unavaanathu Makkalin Koottatthotu Vizhaavil Kalanthaenae - 2 Akkalippotu Ivarrai Naan Ninaikka Ennullam Paakaay Vatikindrathu