பாடல் #9251
கலைமான்கள் நீரோடை தேடும்
🔤 Kalaimaankal Neerotai Thaetum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலைமான்கள் நீரோடை தேடும் - எந்தன் இதயம் இறைவனை நாடும் உள்ளத் தாகம் உந்தன் மீது கொண்ட போது எனக்கு வேறென்ன வேண்டும் காலம் தோன்றா பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் ( 2 ) உயிரைத் தந்திடும் கருவினிலே அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் ( 2 ) குயவன் கையாலே மண்பாண்டம் உடைந்திடும் கதையின் நாயகன் நான் இன்று பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் ( 2 ) காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் சிதறிய மணிகளைக் கோர்த்து எடுத்தால் அழகிய மணிமாலை நான் ஆவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalaimaankal Neerotai Thaetum - Endhan Idhayam Iraivanai Naatum Ullath Thaagam Undhan Meethu Konda Pothu Enakku Vaerenna Vaentum Kaalam Thonraa Pozhuthinilae Karunaiyil Ennai Nee Ninaitthaay ( 2 ) Uyiraith Thanthitum Karuvinilae Arulinaip Pozhinthu Aravanaitthaay ( 2 ) Kuyavan Kaiyaalae Manpaandam Utainthitum Kathaiyin Naayakan Naan Inru Paarai Aranaay Iruppavarae Norungkiya Idhayam Naan Sumanthaen ( 2 ) Kaalai Maalai Ariyaamal Kanneer Vatitthitum Nilaiyaanaen Sidhariya Manigalaik Kortthu Etutthaal Azhakiya Manimaalai Naan Aavaen