பாடல் #925
இயேசுவே வழி
🔤 Yesuvae Vazhi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே வழி சத்தியம் ஜீவன் அவரன்றி மீட்பு இல்லையே அண்டிக் கொள்ளுவார்; அவர்; சமூகம் ஆனந்தமாய் கீதம் பாடவே ஆ..... அல்லேலூயா போற்றிடுவார்; புன்னகையில் துதித்திடுவோம் ஓ....... எந்தன் இயேசு என்னுடனே பூரிப்பால் உள்ளம் பொங்குதே இயேசுவே ஞானம் நீதியும் மீட்பும் ஆலோசனைக் கர்த்தரவரே அன்பினை ருசி இன்பமாய்ப் பாடு ஆத்துமாவில் நேசம் பொங்கவே இயேசுவே கர்த்தர் ராஜாதி ராஜா என்றென்றுமாய் அரசாளுவார்; ஆளுவோம் என்றும் அவருடனே ஆயிரமாய் ஆண்டுகளாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Vazhi Satthiyam Jeevan Avaranri Meetpu Illaiyae Antik Kolluvaar; Avar; Samoogam Aanandhamaay Keedham Paadavae Aa..... Allaelooyaa Porrituvaar; Punnakaiyil Thuthitthituvom O....... Endhan Yesu Ennudanae Poorippaal Ullam Pongkuthae Yesuvae Njaanam Neethiyum Meetpum Aalosanaik Karttharavarae Anpinai Rusi Inbamaayp Paatu Aatthumaavil Naesam Ponggavae Yesuvae Kartthar Raajaathi Raajaa Enrenrumaay Arasaaluvaar; Aaluvom Enrum Avarudanae Aayiramaay Aantugalaay