பாடல் #9248
அமைதி தேடி அலையும் நெஞ்சமே
🔤 Amaithi Thaeti Alaiyum Nenjjamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே ( 2 ) நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2 அவரின்றி வேறில்லையே போற்றுவேன் என் தேவனே பறைசாற்றுவேன் என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே ( 2 ) காடுமேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே இறைவனே என் இதயமே - இந்த இயற்கையின் நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே ( 2 ) பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Amaithi Thaeti Alaiyum Nenjjamae Anaitthum Ingku Avaril Thanjjamae ( 2 ) Nilaiyaana Sondham Neengkaadha Pandham - 2 Avarinri Vaerillaiyae Porruvaen En Devanae Paraisaarruvaen En Naadhanai Ennaalumae En Vaazhvilae ( 2 ) Kaatumaetu Pallam Enru Kaalkal Sornthu Alaindha Aatu Naatuthae Athu Thaetuthae Iraivanae En Idhayamae - Indha Iyarkaiyin Nal Iyakkamae En Devanae En Thalaivanae ( 2 ) Paranthu Virindha Ulakam Pataitthu Sirandha Pataippaay Ennaik Kanda Devanae En Jeevanae