பாடல் #9246
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே
🔤 Amaithiyin Thoodhanaay Ennaiyae Maarrumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே அன்பனே இறைவனே என்னிலே வாருமே அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் - 2 வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பபு வழங்கவும் கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும் தளர்ச்சி ஓங்கும் பொழுது மனதிடம் தழைக்கவும் - 2 இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும் துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும் ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் - 2 கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும் தன்னலம் ஒழித்துப் புதிய உலகம் படைக்கவும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Amaithiyin Thoodhanaay Ennaiyae Maarrumae Anbanae Iraivanae Ennilae Vaarumae Amaithiyin Thoodhanaay Ennaiyae Maarrumae Pakaimai Ulla Idatthil Paasatthai Valarkkavum - 2 Vaedhanai Niraindha Manathil Mannippapu Vazhanggavum Kalakkam Ataiyum Vaazhvil Nampikkai Oottavum Thalarchsi Ongkum Pozhuthu Manathidam Thazhaikkavum - 2 Irulae Soozhum Vaelai Oliyai Aertravum Thuyaram Vaattum Naeram Udhayam Kaanavum Aarudhal Anpai Alitthu Puridhalai Valarkkavum - 2 Kotuppathil Niraivaik Kantu Mannitthu Vaazhavum Thannalam Ozhitthup Puthiya Ulakam Pataikkavuma