பாடல் #9245
அமைதியின் தெய்வமே இறைவா
🔤 Amaithiyin Theyvamae Iraivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே அருள்வாய் அருள்வாய் யாம் ஏங்கித் தேடுகின்ற அமைதி அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி நீதிப்பாதையில் நடப்பவர் சுவை அமைதி அமைதி தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி அன்பு மொழியை விதைத்திடுவோர் அருளின் பயிரை அறுத்திடுவார் ( 2 ) அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - 2 - 2 உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி ( 2 ) ஒங்கும் வன்முறை ஒழித்திடுவோம் வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் ( 2 ) அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Amaithiyin Theyvamae Iraivaa En Idhayath Thalaivanae Arulvaay Arulvaay Yaam Aengkith Thaetukindra Amaithi Amaithi Amaithi Engkum Enrum Amaithi Neethippaathaiyil Natappavar Suvai Amaithi Amaithi Thiyaagach Sigaratthil Nilaippavar Peruvathu Amaithi Amaithi Anpu Mozhiyai Vithaitthituvor Arulin Payirai Arutthituvaar ( 2 ) Amaithi Amaithi Engkum Enrum Amaithi - 2 - 2 Uravaith Thaetiyae Urimaigal Kaatthaal Amaithi Amaithi Uyirai Mathitthaal Unmaiyil Nilaitthaal Amaithi Amaithi ( 2 ) Ongkum Vanmurai Ozhitthituvom Veengkum Aayudham Kalainthituvom ( 2 ) Amaithi Amaithi Engkum Enrum Amaithi