பாடல் #9244
அலைந்திடும் உள்ளம் அமைதியைக் காண்பது
🎙 கிறிஸ்தவ பாடல்
அலைந்திடும் உள்ளம் அமைதியைக் காண்பது இயேசுவின் திருவடி சரணாலயம் அன்பினில் வா என்றும் போதும் இயேசுவின் திருவடி சரணாலயம் சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம் உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம் . . உலகினில் என்றும் நிலையான செல்வம் , . . . 2 வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது . . . மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும