பாடல் #9243
அன்பு என்பது வல்லமை ஆக்கமளிக்கும்
🔤 Anpu Enbathu Vallamai Aakkamalikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு என்பது வல்லமை ஆக்கமளிக்கும் ஆற்றலே அர்த்தமாகிடும் வாழ்விலே அன்பு என்றும் வாழமே அன்பு என்பது வல்லமை நின்றுநிலைக்கும் எதுவுமே அன்பு உருவம் கொடுத்ததே தன்னை வழங்கும் இதயமே அன்பில் நனைந்தே பணிந்ததே ( 2 ) ஆள விடுங்கள் அன்பையே - 3 வாழும் தெய்வம் நம்மிலே - 3 உயிர்கள் அனைத்தின் இயக்கமாய் இயங்கும் உலகின் ஏக்கமாய் ( 2 ) ஏங்கும் மனங்களின் இறைவனாய் அனைத்தின் நிறைவும் அன்புதான் ( 2 ) ஆளவிடுங்கள் . . .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Enbathu Vallamai Aakkamalikkum Aartralae Artthamaakitum Vaazhvilae Anpu Enrum Vaazhamae Anpu Enbathu Vallamai Ninrunilaikkum Ethuvumae Anpu Uruvam Kotutthathae Thannai Vazhangkum Idhayamae Anpil Nanainthae Panindhathae ( 2 ) Aala Vitunggal Anpaiyae - 3 Vaazhum Theyvam Nammilae - 3 Uyirkal Anaitthin Iyakkamaay Iyangkum Ulakin Aekkamaay ( 2 ) Aengkum Mananggalin Iraivanaay Anaitthin Niraivum Anputhaan ( 2 ) Aalavitunggal . . .