பாடல் #9242
அன்புக்குப் பாடல் பாடுவேன் நெஞ்சத்தில்
🔤 Anpukkup Paadal Paatuvaen Nenjjatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்புக்குப் பாடல் பாடுவேன் நெஞ்சத்தில் மன்னனை நாடுவேன் இன்பத்தின் ஊற்றே இயேசுவே - உன் இன்புகழ் பாடி மகிழ்ந்திடுவேன் வேதனை ஆயிரம் நான் அடைந்தேன் அந்த வேளையில் ஊன்றுகோல் நீ தெரிந்தேன் ( 2 ) உயிரின் வார்த்தையே எந்தன் உள்ளத்தில் வாழுமே உன் நாமம் பாடுகையில் என் நாவும் ஒலித்திடுமே கல்வாரி மலையில் உன்னுயிர் தந்ததும் எல்லோர்க்கும் வாழ்வாய் எழுந்ததுவும் ( 2 ) அன்பின் ஆட்சியாய் என்றும் இன்பத் தாழ்ச்சியாய் சொல்லில்லை கூறிடவே இசையில்லை பாடிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpukkup Paadal Paatuvaen Nenjjatthil Mannanai Naatuvaen Inbatthin Oorrae Yesuvae - Un Inpugazh Paati Makizhnthituvaen Vaedhanai Aayiram Naan Atainthaen Andha Vaelaiyil Oonrukol Nee Therinthaen ( 2 ) Uyirin Vaartthaiyae Endhan Ullatthil Vaazhumae Un Naamam Paatukaiyil En Naavum Olitthitumae Kalvaari Malaiyil Unnuyir Thandhathum Ellorkkum Vaazhvaay Ezhundhathuvum ( 2 ) Anpin Aatsiyaay Enrum Inbath Thaazhchsiyaay Sollillai Kooridavae Isaiyillai Paatidavae