பாடல் #9240
ஆண்டவர் தம் திருத்தலத்தில் அஞ்சாமல்
🔤 Aandavar Tham Thirutthalatthil Anjsaamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் தம் திருத்தலத்தில் அஞ்சாமல் நிற்பவர் யார் ? அருள் நிறைந்த அவர் ஆசிகளை அன்றாடம் பெறுபவர் யார் மாசற்ற வாழ்க்கை நடத்துபவன் மாண்புறு செயல்களை செய்கிறவன் அவனை இறைவன் என்றும் அணைத்து ஆசீர்வதித்திடுவார் 2 . தீயோர் கூட்டத்தில் சேராதவன் தீமைகள் ஏதும் செய்யாதவன் அவனை இறைவன் வாக்குறுதி என்றும் மாறாதவன் வார்த்தையில் வஞ்சகம் இல்லாதவன் அவனை இறைவன் . . . 4 . எளிமையாய் இனிமையாய் வாழ்கிறவன் ஏழ்மையாய் தூய்மையாய் இருக்கிறவன் அவனை இறைவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Tham Thirutthalatthil Anjsaamal Nirpavar Yaar ? Arul Niraindha Avar Aasigalai Anraadam Perubavar Yaar Maasartra Vaazhkkai Natatthubavan Maanpuru Seyalkalai Seykiravan Avanai Iraivan Enrum Anaitthu Aaseervathitthituvaar 2 . Theeyor Koottatthil Saeraadhavan Theemaigal Aethum Seyyaadhavan Avanai Iraivan Vaakkuruthi Enrum Maaraadhavan Vaartthaiyil Vanjjakam Illaadhavan Avanai Iraivan . . . 4 . Elimaiyaay Inimaiyaay Vaazhkiravan Aezhmaiyaay Thooymaiyaay Irukkiravan Avanai Iraivan