பாடல் #924
இயேசுவே வரும்
🔤 Yesuvae Varum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே வாரும் இயேசுவே வாரும் இயேசுவே வாரும் இயேசுவே வாரும் அடியவர்; உள்ளத்தில் அமர்ந்திட வாரும் அடியவர்; உள்ளத்தில் அமர்ந்திட வாரும் அருட்கொடை வழங்கிட விரைவினில் வாரும் அருட்கொடை வழங்கிட விரைவினில் வாரும் மன்னிக்க வாரும் மன்னிக்க வாரும் மன்னிக்க வாரும் மன்னிக்க வாரும் மனுமக்கள் பாவம் மன்னிக்க வாரும் மனுமக்கள் பாவம் மன்னிக்க வாரும் ஒருவர்; ஒருவரை மன்னிக்க வாரும் ஒருவர்; ஒருவரை மன்னிக்க வாரும் மகிழ்விக்க வாரும் மகிழ்விக்க வாரும் மகிழ்விக்க வாரும் மகிழ்விக்க வாரும் மகிழ்ச்சியற்றோரை மகிழ்விக்க வாரும் மகிழ்ச்சியற்றோரை மகிழ்விக்க வாரும் ஒருவர்; ஒருவரை மகிழ்விக்க வாரும் ஒருவர்; ஒருவரை மகிழ்விக்க வாரும் விடுவிக்க வாரும் விடுவிக்க வாரும் விடுவிக்க வாரும் விடுவிக்க வாரும் பாவத்திலிருந்து விடுவிக்க வாரும் பாவத்திலிருந்து விடுவிக்க வாரும் பயங்களிலிருந்து விடுவிக்க வாரும் பயங்களிலிருந்து விடுவிக்க வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Vaarum Yesuvae Vaarum Yesuvae Vaarum Yesuvae Vaarum Atiyavar; Ullatthil Amarnthida Vaarum Atiyavar; Ullatthil Amarnthida Vaarum Arutkotai Vazhangkida Viraivinil Vaarum Arutkotai Vazhangkida Viraivinil Vaarum Mannikka Vaarum Mannikka Vaarum Mannikka Vaarum Mannikka Vaarum Manumakkal Paavam Mannikka Vaarum Manumakkal Paavam Mannikka Vaarum Oruvar; Oruvarai Mannikka Vaarum Oruvar; Oruvarai Mannikka Vaarum Makizhvikka Vaarum Makizhvikka Vaarum Makizhvikka Vaarum Makizhvikka Vaarum Makizhchsiyarrorai Makizhvikka Vaarum Makizhchsiyarrorai Makizhvikka Vaarum Oruvar; Oruvarai Makizhvikka Vaarum Oruvar; Oruvarai Makizhvikka Vaarum Vituvikka Vaarum Vituvikka Vaarum Vituvikka Vaarum Vituvikka Vaarum Paavatthilirunthu Vituvikka Vaarum Paavatthilirunthu Vituvikka Vaarum Payanggalilirunthu Vituvikka Vaarum Payanggalilirunthu Vituvikka Vaarum