பாடல் #9239
ஆண்டவரின் ஆவி என்மேலே
🔤 Aandavarin Aavi Enmaelae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரின் ஆவி என்மேலே ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார் ( 2 ) எளியோருக்கு நற்செய்தி சொல்லவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும் ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார் தேர்ந்தெடுத்தார் உன்னை அன்று அழைத்ததும் நாமே - 2 உரிய பெயரை வைத்ததும் நாமே - 2 உன்னை அன்று மீட்டதும் நாமே உனது துணையாய் இருப்பதும் நாமே நிறை உண்மைக்கு சாட்சி சொல்லவும் நோயுற்றோரைக் குணமாக்கவும் ! ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார் தீ நடுவே நீ நடந்தாலும் - 2 ஆழ்கடலைத் தான் கடந்தாலும் - 2 அருகிலேயே நாம் இருக்கின்றோம் அழைத்து உன்னை வழிநடத்துகின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarin Aavi Enmaelae Aenenil Avar Apishaegam Seythullaar ( 2 ) Eliyorukku Narseythi Sollavum Siraippattor Vitudhalai Ataivar Ena Arivikkavum Aandavar Ennaith Thaernthetutthaar Thaernthetutthaar Unnai Anru Azhaitthathum Naamae - 2 Uriya Peyarai Vaitthathum Naamae - 2 Unnai Anru Meettathum Naamae Unathu Thunaiyaay Iruppathum Naamae Nirai Unmaikku Saatsi Sollavum Noyurroraik Kunamaakkavum ! Aandavar Ennaith Thaernthetutthaar Thee Natuvae Nee Natanthaalum - 2 Aazhkatalaith Thaan Katanthaalum - 2 Arukilaeyae Naam Irukkinrom Azhaitthu Unnai Vazhinatatthukinrom