பாடல் #9238
ஆண்டவரே உம்மையே நான் எப்போதும்
🔤 Aandavarae Ummaiyae Naan Eppothum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரே உம்மையே நான் எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன் என் தெய்வமே என் இயேசுவே இயேசுவே என் தெய்வமே - என இயேசுவே என் தெய்வமே காலமெல்லாம் கருணை மழை பொழிந்திடுமே திருமகனே - 2 ஆண்டவர் உம்மையே நான் எப்போதும் கண்முன் வைத்துள்ளேன் இரவிலும் என் நெஞ்சினிலே நிறைந்திடும் உன் நினைவே - 2 பாதத்தின் நிலமாய் மலரதன் மனமாய் உம்மோடு இணைந்திருப்பேன் ஆழியின் அலையாய் யாழிசை கலையாய் சங்கீதம் இசைத்திருப்பேன் மழையென நதியென மனதினில் நிறைத்திடும் கவிதைக் புனைந்திடுவேன் நான் காவியம் வரைந்திடுவேன் 2 . ஆனந்தமாய் விழிகளில் நான் அகிலத்தை வியப்புடன் பார்க்கின்றேன் விண்ணிலுமே எம் மண்ணிலுமே என்றெனும் உம் புகழே என் பாடல் வழியாய் உம் அருள் செயலை எந்நாளும் நிலைக்கச் செய்வேன் என் வாழ்வு வழியாய் உம் அன்பை நாளும் உலகமே நிலைக்க செய்வேன் குழலென மணியென மனதினில் ஆசைகள் இசையுடன் பாடிடுவேன் உன்னை தினம் தினம் தேடினேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarae Ummaiyae Naan Eppothum En Kanmun Vaitthullaen En Theyvamae En Yesuvae Yesuvae En Theyvamae - Ena Yesuvae En Theyvamae Kaalamellaam Karunai Mazhai Pozhinthitumae Thirumakanae - 2 Aandavar Ummaiyae Naan Eppothum Kanmun Vaitthullaen Iravilum En Nenjsinilae Nirainthitum Un Ninaivae - 2 Paadhatthin Nilamaay Malarathan Manamaay Ummotu Inainthiruppaen Aazhiyin Alaiyaay Yaazhisai Kalaiyaay Sangkeedham Isaitthiruppaen Mazhaiyena Nathiyena Manathinil Niraitthitum Kavithaik Punainthituvaen Naan Kaaviyam Varainthituvaen 2 . Aanandhamaay Vizhigalil Naan Akilatthai Viyappudan Paarkkinraen Vinnilumae Em Mannilumae Enrenum Um Pugazhae En Paadal Vazhiyaay Um Arul Seyalai Ennaalum Nilaikkach Seyvaen En Vaazhvu Vazhiyaay Um Anpai Naalum Ulakamae Nilaikka Seyvaen Kuzhalena Maniyena Manathinil Aasaigal Isaiyudan Paatituvaen Unnai Thinam Thinam Thaetinaena