பாடல் #9237
ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது
🔤 Aandavarin Aavi Enmael Ullathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார் இதோ நான் வருகிறேன் உமது ஆசீர் பெறுகிறேன் ஆண்டவரே என் ஆண்டவரே உம் குரல் கேட்க ஆசை கொண்டேன் நீர் நிலை தேடும் கலைமானைப் போல் அடைக்கலம் தேடி வருகின்றேன் வரவேண்டும் இறைவா தரவேண்டும் உம் தரிசனம் தரிசனம் - ( 4 ) ஆ . ஆ . ஆ ஆபிரகாமை அழைத்தீர் ஐயா அவருக்கும் ஆசிர் பொழிந்தீரைய்யா முட்செடி நடுவில் மோசேயை அழைத்து விடுதலை வாழ்வை தந்தீரைய்யா என்னையும் அழைத்தீர் எந்தேனய்யா இறைஎனும் மழையில் நனைத்தேனய்யா முழுமை வாழ்வில் நிறைந்தேனய்யா வரவேண்டும் . . . ஆ . . ஆ ஆ 2 . அருளாளன் இயேசுவை தந்தீரைய்யா ஆண்டவரே நீர் யார் எனக்கேட்ட பவுலுக்கும் புது வாழ்வு தந்திரைய்யா என்னையும் அழைத்தீர் வந்தேனய்யா ஏழ்மை வறுமை ஒழிப்பேனய்யா ! முழுமை வாழ்வில் நிறைவேனய்யா வரவேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarin Aavi Enmael Ullathu Aenenil Avar Enakku Arulpozhivu Seythullaar Itho Naan Varukiraen Umathu Aaseer Perukiraen Aandavarae En Aandavarae Um Kural Kaetka Aasai Kontaen Neer Nilai Thaetum Kalaimaanaip Pol Ataikkalam Thaeti Varukinraen Varavaentum Iraivaa Tharavaentum Um Tharisanam Tharisanam - ( 4 ) Aa . Aa . Aa Aapirakaamai Azhaittheer Aiyaa Avarukkum Aasir Pozhintheeraiyyaa Mutseti Natuvil Mosaeyai Azhaitthu Vitudhalai Vaazhvai Thantheeraiyyaa Ennaiyum Azhaittheer Enthaenayyaa Iraienum Mazhaiyil Nanaitthaenayyaa Muzhumai Vaazhvil Nirainthaenayyaa Varavaentum . . . Aa . . Aa Aa 2 . Arulaalan Yesuvai Thantheeraiyyaa Aandavarae Neer Yaar Enakkaetta Pavulukkum Puthu Vaazhvu Thanthiraiyyaa Ennaiyum Azhaittheer Vanthaenayyaa Aezhmai Varumai Ozhippaenayyaa ! Muzhumai Vaazhvil Niraivaenayyaa Varavaentum