பாடல் #9233
ஆண்டவரை நான் போற்றிடுவேன்
🔤 Aandavarai Naan Porrituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ( 2 ) ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் ( 2 ) என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் - 2 எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ( 2 ) ஆண்டவர் எவ்வளவோ இனியவரே - 2 என்று சுவைத்துப் பாருங்கள் - 2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarai Naan Porrituvaen Enrum Aandavarai Naan Porrituvaen ( 2 ) Aandavarai Naan Porrituvaen Enrum Avar Pugazhai Naanum Paatituvaen ( 2 ) En Aanmaa Avaril Perumai Kollum - 2 Eliyavar Ithaik Kaettu Makizhvaaraaga Aandavarai Nampi Vaazhvorai Surri Aandavar Thoodhar Enrum Kaatthituvaar ( 2 ) Aandavar Evvalavo Iniyavarae - 2 Enru Suvaitthup Paarunggal - 2 Aandavar Evvalavo Iniyavarae Enru