பாடல் #9231
இசை ஒன்று இசைக்கின்றேன்
🔤 Isai Onru Isaikkinraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இசை ஒன்று இசைக்கின்றேன் - இறைவா எளிய குரல்தனிலே ( 2 ) என் இதய துடிப்புக்களோ என் இசையின் குரலுக்கு தாளங்களே ( 2 ) காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது ( 2 ) ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2 மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே ( 2 ) 2 ஏழையின் வியர்வையில் இறைவன் உன் சிலுவையின் தியாகம் தொடர்கின்றது ( 2 ) சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2 உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isai Onru Isaikkinraen - Iraivaa Eliya Kuralthanilae ( 2 ) En Idhaya Thutippukkalo En Isaiyin Kuralukku Thaalanggalae ( 2 ) Kaalatthin Kuralthanil Thaevaa Un Kaalati Osai Kaetkindrathu ( 2 ) Aathiyum Andhamum Aakinaay - 2 Mazhalaiyin Sirippil Unnezhil Vathanam Malarnthitum Mannilae ( 2 ) 2 Aezhaiyin Viyarvaiyil Iraivan Un Siluvaiyin Thiyaagam Thodarkindrathu ( 2 ) Samatthuvam Emmil Vaazhnthida - 2 Uzhaikkum Karanggal Onrena Inaivathu Vitiyalin Aarambama