பாடல் #9230
இயேசு இயேசு என்று அழைத்து பேசு பேசு
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
இயேசு இயேசு என்று அழைத்து பேசு பேசு உன் கதையை உந்தன் குரலைக் கேட்டு உன்னை மீட்டு வானகம் சேர்க்கும் தேவனவர் வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில் சுடரா அணையா ஒளியாய் ( 2 ) வந்தார் மாபரன் இயேசு உயிர் தந்துன்னை மிட்டார் இயேசு கல்வாரி சிகரமதில் பாவிகள் நம்மை மீட்கவே உலகில் ஆதவனாய் உயிர்த்தெழுந்தார் ( 2 ) போதனைகள் பல தந்து நம்மை வேதனையை விட்டு எழச் செய்தார் - கல்வாரி சிகரமதில்