பாடல் #9229
நம்முடைய தெய்வத்தை போல்
🔤 Nammutaiya Theyvatthai Pol
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்முடைய தெய்வத்தை போல் பெரிய தெய்வம் யாருண்டு நாம் பாடுவோம் புது கீதம் மா அற்புதம் அவர் செய்தார் தம் வலக்கரமே சுத்த பூஜமே ஜெயமே பெற்றோங்கும் பூவது மாறிடினும் மலை ஆழியில் விழுந்திடினும் ஆழங்கள் பொங்கிடினும் பயமில்லை நமக்கென்றும் யெகோவாவின் திருநாமம் பெலனாகிய கோபுரமே பயமடைந்தோன் கோட்டை அதில் ஓடி அடைந்திடுவோம் கர்த்தரின் திரு கண்கள் பூவெங்கும் உலாவிடுதே தம் உத்தம பக்தருக்காய் பலம் அகிலமும் வெளிப்படுத்த மாற்றமில்லா மலையாம் யெகோவாவே நமக்குண்டு சார்ந்திடுவீர் அவரில் ஆறுதலின் நாயகரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nammutaiya Theyvatthai Pol Periya Theyvam Yaaruntu Naam Paatuvom Puthu Keedham Maa Arpudham Avar Seythaar Tham Valakkaramae Suttha Poojamae Jeyamae Perrongkum Poovathu Maaritinum Malai Aazhiyil Vizhunthitinum Aazhanggal Pongkitinum Payamillai Namakkenrum Yekovaavin Thirunaamam Pelanaakiya Kopuramae Payamatainthon Kottai Athil Oti Atainthituvom Karttharin Thiru Kankal Poovengkum Ulaavituthae Tham Utthama Paktharukkaay Palam Akilamum Velippatuttha Maartramillaa Malaiyaam Yekovaavae Namakkuntu Saarnthituveer Avaril Aarudhalin Naayakarae