பாடல் #9218
மகிமையே மாட்சிமையே
🔤 Makimaiyae Maatsimaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையே மாட்சிமையே உந்தனையே தொழுகின்றேன் என் வாழ்விலே உம் தயவே உம்மை சேவிக்க நான் வாழ்கின்றேன் உந்தன் நாமம் உயர்ந்தது உம்மைப் போல யாருண்டு 1. என் வாழ்வினை மாற்றிடும் புதியதாய் படைத்திடும் என் வாழ்வினை மாற்றிடும் – தேவனே 2. என் வாழ்வினை வனைந்திடும் இயேசுவைப் போலாக்கிடும் என் வாழ்வினை வனைந்திடும் – தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyae Maatsimaiyae Undhanaiyae Thozhukinraen En Vaazhvilae Um Thayavae Ummai Saevikka Naan Vaazhkinraen Undhan Naamam Uyarndhathu Ummaip Pola Yaaruntu 1. En Vaazhvinai Maarritum Puthiyathaay Pataitthitum En Vaazhvinai Maarritum – Devanae 2. En Vaazhvinai Vanainthitum Yesuvaip Polaakkitum En Vaazhvinai Vanainthitum – Devanae