பாடல் #9216
நீர் சொன்னால் போதும்
🔤 Neer Sonnaal Pothum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் சொன்னால் போதும் எல்லாம் மாறும் –(2) உமக்கு மேலே வல்லமை இல்லை உமக்கு மேலே ராஜரீகம் இல்லை பாவத்தில் இருந்த என்னை தூக்கி எடுத்த கிருபை தானே பெரியது–(2) - என் ஜீவனை விட உம் கிருபை தான் மிகவும் பெரியது –(2) வியாதியிலிருந்த என்னை தூக்கி எடுத்து வல்லமை தானே பெரியது –(2) மரணத்தைவிட உம் வல்லமைதான் மிகவும் பெரியது –(2) யாவரும் மறந்த என்னை தூக்கி அனைத்த அன்பு தானே பெரியது –(2) ஜீவனை விட உம் அன்புதான் மிகவும் பெரியது–(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Sonnaal Pothum Ellaam Maarum –(2) Umakku Maelae Vallamai Illai Umakku Maelae Raajareegam Illai Paavatthil Irundha Ennai Thookki Etuttha Kirupai Thaanae Periyathu–(2) - En Jeevanai Vida Um Kirupai Thaan Migavum Periyathu –(2) Viyaathiyilirundha Ennai Thookki Etutthu Vallamai Thaanae Periyathu –(2) Maranatthaivida Um Vallamaithaan Migavum Periyathu –(2) Yaavarum Marandha Ennai Thookki Anaittha Anpu Thaanae Periyathu –(2) Jeevanai Vida Um Anputhaan Migavum Periyathu–(2)