பாடல் #9215
கானா ஊருக்கு
🔤 Kaanaa Oorukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கானா ஊருக்கு கானா ஊருக்கு போலாம் வாருங்க கல்யாணவீட்டை போய் கண்டுபிடிப்போங்க அன்பு கல்யாணம் அரேஞ்ச்மென்ட் கல்யாணம் கலாட்டா கல்யாணம் கானாவூர் கல்யாணம் கல்யாணத்தில மாப்பிள ரொம்ப சூப்பரு அந்தக் கல்யாணத்திலே மணப்பெண்ணும் சூப்பரு மணமகன் இயேசுவுக்கும் மணமகள் திருச்சபைக்கும் ரெண்டு பேருக்கும் பொருத்தம் ரொம்ப சூப்பரு கல்யாணத்திலே பிரியாணி வாசனை தூக்குது அதுல ஏலக்காயின் வாசனை சும்மா இழுக்குது கூடி வந்த ஜனம் எல்லாம் கூட்டம் கூட்டமாக பிரியாணிக்காய் அலைமோதி தள்ளுது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaa Oorukku Kaanaa Oorukku Polaam Vaarungga Kalyaanaveettai Poy Kantupitippongga Anpu Kalyaanam Araenjchment Kalyaanam Kalaattaa Kalyaanam Kaanaavoor Kalyaanam Kalyaanatthila Maappila Romba Soopparu Andhak Kalyaanatthilae Manappennum Soopparu Manamakan Yesuvukkum Manamakal Thirucchapaikkum Rentu Paerukkum Poruttham Romba Soopparu Kalyaanatthilae Piriyaani Vaasanai Thookkuthu Athula Aelakkaayin Vaasanai Summaa Izhukkuthu Kooti Vandha Janam Ellaam Koottam Koottamaaga Piriyaanikkaay Alaimothi Thalluthu