பாடல் #9214
நீர் எனக்கு வேண்டுமையா
🔤 Neer Enakku Vaentumaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் எனக்கு வேண்டுமையா நீர் எனக்கு போதுமையா உம்மை ஆராதிக்க உம்மை துதித்திட உம்மை வாழ்த்திட நீர் எனக்கு வேண்டுமையா தாயின் கர்ப்பத்திலே என்னை அறிந்தவரே தகப்பன் சுமப்பது போல் சுமந்து வந்த தெய்வம் நீரே அப்பாவும் அம்மாவுமாய் நீரே போதும் ஐயா உமது சமூகத்தில் செலவிடும் நேரம் எல்லாம் எனது ஆவி ஆத்துமா உம்மில் தானே மகிழுதையா உம்மை ஆராதித்து சுகமாய் வாழ்ந்திடுவேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் துதிப்பேன் வாழ்த்துவேன் இயேசுவே போதும் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Enakku Vaentumaiyaa Neer Enakku Pothumaiyaa Ummai Aaraathikka Ummai Thuthitthida Ummai Vaazhtthida Neer Enakku Vaentumaiyaa Thaayin Karppatthilae Ennai Arindhavarae Thakappan Sumappathu Pol Sumanthu Vandha Theyvam Neerae Appaavum Ammaavumaay Neerae Pothum Aiyaa Umathu Samoogatthil Selavitum Naeram Ellaam Enathu Aavi Aatthumaa Ummil Thaanae Makizhuthaiyaa Ummai Aaraathitthu Sugamaay Vaazhnthituvaen Aaraathippaen Aaraathippaen Thuthippaen Vaazhtthuvaen Yesuvae Pothum Aiyaa