பாடல் #9213
உங்க கிருபை போதும்
🔤 Ungga Kirupai Pothum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2 என்னை காண்பவரே என்னை காப்பவரே-2 நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2 1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2 பகலினிலும் இரவினிலும்-2 தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2 உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2 2)காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர் கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2 கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2 கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2 உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2 என்னை காண்பவரே என்னை காப்பவரே-2 நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2 உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kirupai Pothum Yesappaa Enakku Ungga Anpu Pothum Yesappaa Enakku -2 Ennai Kaanpavarae Ennai Kaappavarae-2 Naalellaam Kanmanipol Natatthineerae-2 1.pokumpothum Varumpothum Paathukaattheerae Paathaiyellaam Kaiyilaenthi Thookkisumantheerae-2 Pakalinilum Iravinilum-2 Thoongkaamal Kanvizhitthu Paathukaattheer-2 Ungga Kirupai Pothum Yesappaa Enakku Ungga Anpu Pothum Yesappaa Enakku -2 2)kaarirulil Theebamaay Vanthu Irulai Neekkineer Kalangkaathae Enru Solli Thaerri Natatthineer-2 Kanneerellaam Thutaitthuvitteer-2 Kavalaiyai Kalippaaga Maarrivitteer-2 Ungga Kirupai Pothum Yesappaa Enakku Ungga Anpu Pothum Yesappaa Enakku -2 Ennai Kaanpavarae Ennai Kaappavarae-2 Naalellaam Kanmanipol Natatthineerae-2 Ungga Kirupai Pothum Yesappaa Enakku Ungga Anpu Pothum Yesappaa Enakku -2