பாடல் #921
இயேசுவே தேவன் என் அன்பரே
🔤 Yesuvae Devan En Anbarae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே தேவன் என் அன்பரே இயேசுவே பெலன் என் வாஞ்சை என்றுமே என் மணவாளன் என் நேசமாணவர் ஆத்ம நேசர் லீலி புஷ்பமே மதுரமே எந்தன் இயேசுவே உம் அன்பில் நான் மகிழ்ந்திடுவேன் சாரோனின் ரோஜாவும் நீரே என் இயேசுவே என் ஜோதியே அன்பரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Devan En Anbarae Yesuvae Pelan En Vaanjsai Enrumae En Manavaalan En Naesamaanavar Aathma Naesar Leeli Pushpamae Mathuramae Endhan Yesuvae Um Anpil Naan Makizhnthituvaen Saaronin Rojaavum Neerae En Yesuvae En Jothiyae Anbarae